வசூல் வேட்டையில் பாகுபலியை முந்துகிறதா விஸ்வாசம்..!

83

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த  விஸ்வாசம் தமிழ் சினிமா வரலாற்றில் வசூலில் ஒரு மைல் கல் என்று சொல்லும் அளவிற்கு 5 வாரம் கடந்தும் பல திரையரங்குகளில் இன்னும் ஹவுஸ் புல்லாக திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த பாகுபலி-2 தமிழ் பதிப்பு மட்டுமே தமிழகத்தில் ரூ 135 கோடி வசூலை பெற்ற நிலையில் இதை எந்த ஒரு தமிழ் படமும் இதுவரை  முறியடிக்கவில்லை.

ஆனால் தற்போது விஸ்வாசம்  வரை ரூ 128 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டும் வேட்டை வசூல் செய்துவிட்டது.

இனி எப்படியும் இன்னும் சில தினங்களே இதே அளவிற்கு கூட்டம் வந்தாலே கண்டிப்பாக பாகுபலி-2 தமிழ் வசூலுக்கு இணையாக விஸ்வாசம் வந்துவிடும் மேலும் அதை தாண்டி வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.