,

நாளை முதல் குடியரசு தலைவர் இல்லத்துக்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை..!

By

President Droupati Murmu

நாளை முதல் குடியரசு தலைவர் இல்லத்துக்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் செப்.10 ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாட்டையொட்டி வெளிநாட்டு தலைவர்கள் குடியரசு தலைவரை சந்திக்கவுள்ளதால் குடியரசு தலைவர் இல்லத்துக்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.