சீன அதிகாரிகளுக்கு விசா கிடையாது - மைக் பாம்பியோ .!

சீனாவின் அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு அமெரிக்கா

By gowtham | Published: Jul 08, 2020 01:02 PM

சீனாவின் அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு அமெரிக்கா விசா வழங்கப்படுவது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இந்தநிலையல் அதிகாரிகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் திபெத் பகுதியில் வெளிநாட்டவர் வருவதற்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தி வருவது மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு இடம் கொடுத்திருப்பதாக மைக் பாம்பியோ அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். ஆசியாவின் முக்கியமான நதிகளில் சுற்றுச்சூழலை காக்க மறுத்ததாக சீனா மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் சீனாவின் அரசு மற்றும் அதிகாரிகளுக்கு விசா வழங்கபோவதில்லை இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc