10 அணி கேப்டன்களை சந்தித்த இந்திய கேப்டன் உலகக்கோப்பை சுவாரஸ்சியம்

இந்திய அணி உலககோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. மேலும் உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.

இந்நிலையில் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.இதற்காக அணிகள் எல்லாம் முதலில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் அப்படி பயிற்சி ஆட்டமும் துவங்கி உள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட்: 9 அணி கேப்டன்களுடன் விராட் கோலி சந்திப்பு

உலககோப்பையில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களை இந்திய அணி கேப்டன் கோலி சந்தித்து உரையாற்றி உள்ளார்.இந்த புகைப்படங்கள் எல்லாம் கிரிக்கெட் வட்டாரத்தில் வலம் வருகின்றது.

 

author avatar
kavitha

Leave a Comment