காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய விராட் _அனுஷ்கா..!

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் வெகு விமரிசையாக காதலர்கள் கொண்டாடி  வருகின்றனர். இந்த நிலையில் பல வருடங்களாக காதலித்து வந்து பின்னர் திருமணம் செய்து கொண்ட இந்ய கிரிக்கெட் வீரர் மற்றும் நடிகையுமான விராட் கோலி தனது காதல் மனைவியான அனுஷ்கா சர்மாவுடன் வித்தியாசமாக காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார்.

https://www.instagram.com/p/Bt20BetAhjM/

இவர்கள் கொண்டாடிய காதலர் தினத்தை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

https://www.instagram.com/p/Bt210ebHlzj/

author avatar
kavitha

Leave a Comment