வித்தை காட்டும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்..வைரல் வீடியோ.!

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் டிக் டாக் செய்த வீடியோவை

By gowtham | Published: Jun 06, 2020 09:20 AM

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் டிக் டாக் செய்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார்.ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார், அந்த வீடியோவில் அவர் சேர் ஒன்றில் உட்கார போகிறார் ஆனால் அந்த சேர் மாரி மாரி மக்கபண்ணது அதே இவர் "stupid chir" என்று குறிப்பிட்டுள்ளார் இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Candice I told you these chairs are shocking!! Listen for once to the man of the house ?? #family #fun #magic @candywarner1

A post shared by David Warner (@davidwarner31) on

Step2: Place in ads Display sections

unicc