நடு ரோட்டில் குழந்தை உடன் உலா வரும் SUNNYLEONE!!வைரல் வீடியோ !!

பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரியும் இந்திய நடிகை . அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கவர்ச்சியான படங்களும் நடித்திருக்கிறார். பாலிவுட்டையே கலக்கியுள்ளார்.தமிழ் படத்திலும் குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் SHOPPING சென்று விட்டு வீட்டிற்கு செல்லும் இவரும் அவருடைய குழ்நதையும் கையில் தூக்கி கொண்டு வருகிறார். வரம் பொழுது ரசிகர்களுக்கு ஹாய் சொல்லிவிட்டு காரில் ஏறி செல்கிறார்.இதோ அந்த வீடியோ பாருங்கள்.

 

View this post on Instagram

 

These 2 cuties ❤❤❤ of #sunnyleone ???????????? #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.