விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் வாணிபோஜன்.!

விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் வாணிபோஜன்.!

சில தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் வாணி போஜன். இவர் அதன் பிறகு தமிழில் ஓ மை கடவுளே எனும் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார்.

இந்நிலையில், தற்பொழுது இவர் சூர்யாவுடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமியுள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் கதநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாம். இயக்குனர் வெங்கட் பிரபு வில்லனாக நடிக்கவுள்ள இந்த படத்திற்கான பட பிடிப்பு 144 உத்தரவு தளர்த்தப்பட்டதும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ள திரைப்படத்தில் இந்த படம் கண்டிப்பாக வாணி போஜனுக்கு மேலும் புகழை தேடி தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

]]>

Latest Posts

வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 கொரோனா.! 60 பேர் உயிரிழப்பு.!
"கொரோனா பரவலின் இரண்டாம் அலை தவிர்க்க முடியாதது!"- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
இந்தியாவின் முதல் இலவச WiFi விமானம்.. விஸ்டாரா நிறுவனம் அறிவிப்பு.!
‘ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ.!
முதல்வரின் சுற்றுப் பயணங்கள் ஒத்திவைப்பு..!