புலி படத்திற்கு பிறகு மீண்டும் விஜயின் 64 வது படத்தில் இணைந்த கூட்டணி !

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோ.இவர் தற்போது மிகவும் பிசியாக சர்க்காரை தொடர்ந்து “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தளபதியின் அடுத்த படத்தை பற்றிய அப்டேட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.இந்த படத்தை விஜய் உறவினர் ஒருவர் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தொடந்து வெளியாகி வரும் நிலையில் “புலி” படத்தில் லைன் ப்ரோடியூசராக இருந்த ஜெகதீஷ் தளபதியின் 64வது படத்திலும்  லைன் ப்ரோடியூசராக இணைந்துள்ளாராம் என்ற தகவல்கள் பரவி வருகிறது.

Leave a Comment