விருப்பமனு தாக்கல் செய்தார் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்…!

விருப்பமனு தாக்கல் செய்தார் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்…!

விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். 

தமிழகத்தில் இன்னும் கொஞ்ச நாட்களில், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கி வருகிறது.

இந்நிலையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் விருப்பமனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube