சமீபத்தில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் நடித்த குறும் படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. “ஜங்ஷன்” என்ற தலைப்பை கொண்ட அந்த குறும்படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் நடித்துள்ள சில நிமிட காட்சிகள் மட்டும் தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.