விஜய் தன்னுடைய அடுத்த படத்தில் எடுக்கும் ரிஸ்க் !

விஜய் தற்போது “தளபதி6 3” படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் அட்லீ விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.தற்போது கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் மிக பெரிய செட் அமைத்து நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜயின் அடுத்த படத்தை பற்றிய செய்திகள் தற்போது தொடர்ந்து வெளியாகி வருகிறது.அதாவது விஜய்யின் அடுத்த படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பார் எனும் செய்தி பரவி வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் அவர் கேங்ஸ்டராக நடித்தால் அவருக்கு ஜோடியே இல்லையாம் என்ற தகவல்கள் தற்போது பரவி வருகிறது.

Leave a Comment