வீடியோ: 4,4,4… ஸ்ருதுல் தாகூர் ஒவரில் ஹாட்-ரிக் ஃபோர் விளாசிய குட்டிப்பையன் பிரித்திவ் ஷா!!

வீடியோ: 4,4,4… ஸ்ருதுல் தாகூர் ஒவரில் ஹாட்-ரிக் ஃபோர் விளாசிய குட்டிப்பையன் பிரித்திவ் ஷா!!

  • சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி தற்போது டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது

சென்னை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய டெல்லி அணியின் பிரித்திவ் ஷா அதிரடியாக ஆடினார். சென்னை வீரர் தாக்குர் இந்த போட்டியில் இரண்டாவது ஓவரை வீசினார். அந்த ஓவரில் 4,5, 6வது பந்தில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து அசத்தினார் 18 வயது ஆன குட்டிப் பையன் பிரித்திவ் ஷா.

இந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

author avatar
Srimahath
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *