"ரொம்ப பெருமையா இருக்கு" விராட்கோலி பதிவு..!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய

By bala | Published: Jun 24, 2020 01:48 PM

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள பக்கங்களில் பதிவிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது, என்று பதிவு செய்துள்ளார்.
 
View this post on Instagram
 

Nothing comes close to playing an intense game in whites. What a blessing to be able to play test cricket for India. ???

A post shared by Virat Kohli (@virat.kohli) on

Step2: Place in ads Display sections

unicc