” தம்பிதுரை_யின் பேச்சு வரவேற்புக்குரியது ” வேல்முருகன் பாராட்டு…!!

” தம்பிதுரை_யின் பேச்சு வரவேற்புக்குரியது ” வேல்முருகன் பாராட்டு…!!

மக்களவையில் துணை சபாநாயகர் அதிமுகவின் தம்பிதுரை மத்திய அரசை சமீப கடுமையாக விமர்சித்து வருகின்றார்.இவரின் இந்த விமர்சனம் அதிமுக , பிஜேபி கட்சிகளுக்கிடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை_யில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.தம்பிதுரை_யின் இந்த பேச்சி குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தம்பிதுரையில் விமர்சனம் குறித்து , காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவிக்கையில் , என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் தம்பிதுரை சமீப காலமாக தமிழக மக்களும் தமிழக அரசிற்க்கும் ,  தமிழக திட்டங்கள் எந்தளவுக்கு புறக்கணிக்கப்படுகிறது என்றும் ,  தமிழக மக்கள் துன்பத்தை துயரத்தை சந்திக்கிறார்கள் என்றும் தொடர்ந்து பேசிவருகிறார்.அவரின் அந்த பேச்சு வரவேற்புக்குரியது.தம்பிதுரை பேச்சின் அடிப்படையில் அதிமுகவின் அரசியல் அமைய வேண்டும்.
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *