வேலூர் மக்களவை தேர்தல் : காலை 9 மணி நிலவரம் என்ன ?விவரம் இதோ …

வேலூர் மக்களவை தேர்தல் : காலை 9 மணி நிலவரம் என்ன ?விவரம் இதோ …

பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ஒத்திவைக்கப்பட்ட  வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

தற்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 7.40 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

வேலூர் – 8.79%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

அணைக்கட்டு – 6.10% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

கே.வி.குப்பம் – 8.85% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

குடியாத்தம் – 6.79%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

வாணியம்பாடி – 6.29% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

ஆம்பூர் – 7.76% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

Join our channel google news Youtube