, , ,

வித்தியாசமான சணல் உடையுடன் வேதிகா – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே!

By

நடிகை வேதிகா தனது கவர்ச்சிகரமான மற்றும் வித்தியாசமான ஆடையணிந்து புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

   
   

தமிழ் திரை உலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமாகிய நடிகை வேதிகா. அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியாகிய காஞ்சனா 3 படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது இணையதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வேதிகா, தற்போது மால தீவு சென்று அங்கு தான் எடுத்துக்கொல்லும் சில அண்மை புகைப்படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் சணல் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள ஆடை ஒன்றை அணிந்து உள்ளவாறு புகைப்படங்கள் சிலவற்றை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)

Dinasuvadu Media @2023