காமன் வெல்த் போட்டியில் வெண்கலத்தை வென்ற…!!! நடிகர் மாதவன் மகன்..!!!

தாய்லாந்த்: நடிகர் மாதவனுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். நீச்சல் கற்றுள்ள வேதாந்த் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.இந்நிலையில் தாய்லாந்தில் சிறுவர்களுக்கான சர்வதேச நீச்சல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா சார்பில் வேதாந்த் கலந்து கொண்டார். 1500 மீட்டர் ப்ரீஸ்டெயில் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

இதுகுறித்து நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.வேதாந்தை நடிகர் நடிகைகள் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment