வயசு ஆகிட்டுங்க…! உணவு விசயத்துல கொஞ்சம் கட்டுப்பாட்டோடு இருங்க…!!!

மனித வாழ்க்கை என்பது நாளுக்கு நாள் மாற்றங்களை கடந்து தான் செல்கிறது. இதில் நாம் நலமுடன் இருப்பதும் நலமற்று இருப்பதும் நம் கையில் தான் இருக்கிறது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது உண்மை தான்.

நாம் சிறு வயதில் இருந்தே நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு இருப்போம். நம் உடல் மாற்றத்திற்கு ஏற்றவாறு உணவுகளை உண்ணவேண்டும். முடியாது என்றாலும், நம் உடல் நலமுடன் இருக்க வேண்டுமென்றால் உணவு கட்டுப்பாடு நமக்கு இருக்க வேண்டும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் :

  • இறைச்சி உண்பதை குறைக்க வேண்டும்.
  • இரவு நேரங்களில் கீரை உண்பதை தவிர்க்க வேண்டும்.
  • பண்றீர் சேர்ர்க்கப்படும் உணவுகளை மதத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
  • துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • கிழங்கு வகை உண்வய்களை அளவோடு சாப்பிட வேண்டும்.
  • 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாழைத்தண்டு உண்பதை தவிர்க்க வேண்டும்.
  • எண்ணையில் பொரித்த உணவுகளை இரவில் உண்பதை தவிர்க்க வேண்டும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment