விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகம் பின்னடைவு.., திமுக முன்னிலை..!

விழுப்புரம் தொகுதியில் 212 வாக்கு வித்தியாசத்தில் ஆர்.லட்சுமணன்  முன்னிலையில் உள்ளார்.

விழுப்புரம் தொகுதியில் திமுக  சார்பில் ஆர்.லட்சுமணனும், அதிமுக சார்பில் சி.வி.சண்முகமும் போட்டியிட்டனர்.  விழுப்புரம் தொகுதியில் ஆர்.லட்சுமணன் 4462 வாக்குகளும், சி.வி.சண்முகம் 4250 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால், விழுப்புரம் தொகுதியில் 212 வாக்கு வித்தியாசத்தில் ஆர்.லட்சுமணன் முன்னிலையில் உள்ளார்.