26 C
Chennai
Friday, December 4, 2020

நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை- எல்.முருகன்..!

சென்னை கமலாயத்தில்செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்,  ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும்; 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும். தாமதமானாலும் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்து விடும். தமிழகத்தில் பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை விரைவில் தொடங்கவுள்ளது. யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என   கூறினார்.

மேலும், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் நாளை மறுநாள் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டம் நடைபெறும் என எல்.முருகன் தெரிவித்தார்.

Latest news

#BREAKING: வலுவிழந்தது புரெவி புயல் – ஆர்.பி.உதயகுமார்.!

புரெவி புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நீண்ட நேரமாக நகர்வின்றி பாம்பன் பகுதியில் நிலவுகிறது என...

#BREAKING: 4 மாவட்டங்களில் கனமழை.. 9 மாவட்டங்களில் மிதமான மழை..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தற்போது வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள புரேவி புயல் நாளை அதிகாலை பாம்பன் -கன்னியாகுமரியை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரியலூர் நாகை தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய...

தூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்!

புரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தூத்துக்குடி விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட புயலான புரேவி, நேற்று திரிகோணமலை பகுதியில் கரையை கடந்துள்ள நிலையில், இன்று இரவு...

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம்! அறிக்கை வெளியிட்ட நடிகர் கார்த்தி!

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுக்குறித்து நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதற்கு பல்வேறு அரசியல்...

Related news