31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

வைகாசி விசாகம்… தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை; ஆட்சியர் அறிவிப்பு.!

வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா வரும் ஜூன் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இந்த வைகாசி விசாக திருவிழாவிற்கு பக்தர்கள் அனைவரும் நடந்தே கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 2 ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.