,
Bus accident in Canal

Uttarakhand:பயணிகளுடன் சென்ற பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து

By

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் சனிக்கிழமை பெய்த கனமழைக்கு மத்தியில் பயணிகளுடன் சென்ற பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக  செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

பேருந்து வாய்க்காலின் மேல் சென்றுகொண்டிருந்த பொழுது சமநிலையின்றி வாய்க்காலில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.சாய்ந்த நிலையில் பஸ்சில் இருந்து பயணிகள் வெளியே வருவது வீடியோவாக பதிவாகியுள்ளது.எனினும், இதுவரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

Dinasuvadu Media @2023