கொரோனா தடுப்பூசி போடப்பட்ட மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு.!

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு.!

உ.பி. மருத்துவமனை ஊழியர் உயிரிழந்தது தடுப்பூசிக்கு தொடர்பில்லாதவர் என்று கூறபடுகிறது.

உத்தரபிரதேச மொராதாபாத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்ட மருத்துவமனை ஊழியர் நேற்று மாலை உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த மருத்துவமனை ஊழியர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசியை அவர் இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு பெற்றிருந்தார் என தெரியவந்ததுள்ளது.

ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் மஹிபால் சிங் இறந்ததற்கு காரணம் மாரடைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடப்பட்டதினால் உயிரிழக்கவில்லை என சி.எம்.ஓ தெரிவிகப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களில் இந்தியா இதுவரை 70.89 சதவீத தடுப்பூசி போட்டுள்ளது. மொத்தம் 316,375 பயனாளிகளில், 224,301 பேர் இந்தியாவில் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube