உண்மையிலேயே பெண்ணாக உருவெடுத்த எம்.எஸ்.பாஸ்கரின் மகன் …!!!!

உண்மையிலேயே பெண்ணாக உருவெடுத்த எம்.எஸ்.பாஸ்கரின் மகன் …!!!!

திரையுலக பல நடிகர்கள் உள்ளனர். இதில் பணத்திற்காக நடிப்பவர்கள் தான் அதிகம். ஆனால் சிலர் உள்ளனர், தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை உள்வாங்கி அதே போன்றே நடிக்கின்றனர். இப்படி நடிப்பவர்கள் சிலர் தான்.
இந்நிலையில் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களை நடிப்பு காலையில் சிறந்தவர் என்றே கூறலாம். இந்நிலையில் அவரது மகன் ஆதித்தியா 99 என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
அந்த படத்தில் அவர் பெண்ணாக நடித்துள்ளாராம். அப்படியே அச்சி அசலாக அப்படியே பெண் போன்றே நடித்துள்ளாராம். இதனால் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *