UNLOCK 1.0 வின் மூன்று கட்டங்கள் எதுவெல்லாம் திறக்கப்படும் இதோ முக்கிய தகவல்கள் !

#UNLOCK 1.0 -STAGE 1 முதல் கட்டமாக

By Castro Murugan | Published: May 30, 2020 07:33 PM

#UNLOCK 1.0 -STAGE 1

முதல் கட்டமாக ஜூன்  8-ல் வழிபாட்டுத்தளங்கள் , விடுதிகள், உணவகங்கள், ஷாப்பிங் மால் ஆகியவை திறக்க அனுமதி.

#UNLOCK 1.0 -STAGE 2

இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட முடிவு எடுக்கப்படும்.பெற்றோர்களுடன் மாநில அரசு ஆலோசனை நடத்தி கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து முடிவெடுக்கலாம்.

#UNLOCK 1.0 -STAGE 3

3ஆம் கட்டத்தில் மெட்ரோ ரயில், சினிமா மால்கள் , நீச்சல் குளம், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட முடிவு எடுக்கப்படும்.
தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தொற்றின் தாக்கத்தை பொறுத்து மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc