மத்திய அரசு இந்தி திணிப்பு செய்வதில்லை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு இந்தி திப்பு செய்வதில்லை என்றும், தமிழை வளர்க்கும் முயற்சியில் நாங்களும் ஈடுபடுகிறோம் என்றும், இந்தி திணிப்பு என்ற கருத்துக்கு உடனடியாக வருவது சரியல்ல என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சூட்கேஸ்கள் ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை பின்பற்றக் கூடியது என்றும், நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில் தான் நிதி பட்ஜெட் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது எனக் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.