நீரினுள் நீந்தும் மீனாய் ஸ்ருதிஹாசன்.! அன்டர் வாட்டர் போட்டோஷூட்.!

நீருக்குள் இருந்தப்படி நடத்திய ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான புகைப்படங்கள்

By ragi | Published: Jul 01, 2020 06:30 AM

நீருக்குள் இருந்தப்படி நடத்திய ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவருக்கு அண்மையில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனையடுத்து, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாபம் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவரது ஒரு குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகு‌ந்த வரவேற்பை பெற்றது. மேலும் கிராக் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் பலர் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் நீருக்குள் இருந்தபடியே கவர்ச்சியான மற்றும் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நீரினுள் நீந்தும் மீனை போன்றும், நீருக்குள் இருந்த படியே நடமாடுவது போன்றுமுள்ள ஸ்ருதிஹாசனின் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 
View this post on Instagram
 

?

A post shared by @ shrutzhaasan on

Step2: Place in ads Display sections

unicc