உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க…..!!!

இன்று அதிகமானோருக்கு ஹீமோகுளோபின் குறைவாக காணப்படுகிறது. இதனால் உடல் சோர்வு, மற்றும் பல வகையான நோய்களுக்கு வலி வகுக்கிறது. இதில் அதிகமாக கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு காணப்படும்.

இதற்க்கு தீர்வு என்னவென்றால் ஒரு கைப்பிடி முருங்கை கீரையை டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மாற்று சீரகம் பொடித்து போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment