அந்த தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை.! டிவிட்டர் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!

அந்த தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை.! டிவிட்டர் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!

அமெரிக்க பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, அன்றைய நாளில் டிவிட்டர் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளித்துள்ளது.

உலக புகழ் பெற்ற சமூக வலைதள நிறுவனமாக விளங்குகிறது டிவிட்டர் இந்த நிறுவனம் தற்போது தனது ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் வருகிற  நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி, அன்றைய நாளில் டிவிட்டர் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அன்றைய நாளில் சைபர் செக்கியூரிட்டி ஊழியர்கள் மட்டும் நிறுவனத்தின் பாதுகாப்புக்காக வேலை செய்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube