சோமாரி பேமாரி வார்த்தைகள் உருமாறி அண்ணாத்த வந்தாச்சு சேதி - துக்ளக் தர்பார் பட பர்ஸ்ட் சிங்கிள்.!

சோமாரி பேமாரி வார்த்தைகள் உருமாறி அண்ணாத்த வந்தாச்சு சேதி - துக்ளக் தர்பார் பட பர்ஸ்ட் சிங்கிள்.!

விஜய் சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான "அண்ணாத்தேசேதி" என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடிக்கும் படங்களில் ஒன்று துக்ளக் தர்பார். அறிமுக இயக்குனரான டெல்லி பிரசாத் இயக்கும் இந்தப் படத்தில் அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசியல் சம்பந்தப்பட்ட படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான அண்ணாத்தேசேதி என்ற பாடல் வெளியாகியுள்ளது. அறிவு பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Latest Posts

16 பேர் கொண்ட குழுவில் தமிழ் அறிஞர்களை இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் -பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி ..!
சூரத்தில் இரண்டு வீடுகளின் பல்கனி இடிந்து விழுந்ததில் மூவர் பலி!
உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கு - நாளை இடைக்கால உத்தரவு
தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
இந்தியர்கள் விசா இல்லாமல் இந்த 16 நாடுகளுக்கு செல்லலாம் - மாநிலங்களவையில் அமைச்சர் விளக்கம்.!
நேற்று நடந்த போட்டியில் தோனி 7வது இடத்தில் இறங்கியது ஏன்..?
பீகாரில் செப்டம்பர் 28 முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு.!
2 வாரத்தில் ரூ .1.83 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் .. குஜராத் காவல்துறை.!