டிடிவி தினகரன் ஒரு கட்டப்பா – நடிகை விந்தியா அதிரடி

21

தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், நடிகை விந்தியா அதிமுக சார்பாக  பிரச்சாரம் செய்துள்ளார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரன் அக்கட்சியின் முதுகில் குத்திய கட்டப்பா என விமர்சித்துள்ளார்.