கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜுவை எதிர்த்து களமிறங்கும் டிடிவி தினகரன்..!

கோவில்பட்டியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடும் நிலையில், தற்போது அமமுக சார்பில் டிடிவி தினகரன் களமிறங்க உள்ளார். 

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

இதில் குறிப்பாக டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் கோவிப்பட்டி தொகுதியில் போட்டியிடவுள்ளார். கோவில்பட்டியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடும் நிலையில், தற்போது அமமுக சார்பில் டிடிவி தினகரன் களமிறங்க உள்ளார்.

author avatar
murugan