உச்சநீதிமன்ற வளாகத்தில் கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சி

10
  • உச்சநீதிமன்ற வளாகத்தில் கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சி.

உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடங்கிய பரபரப்பான சூழலில், அவ்வளாகத்திற்குள் வந்த ஒருவர் திடீரென தனது கை நரம்பை மறுத்துள்ளார். அவரது கையில் இரத்தத்தை பார்த்த சிலர், அவரை சுற்றி வளைத்து அவருக்கு முதலுதவி செய்தனர்.

இதனையடுத்து, தற்கொலைக்கு முயன்ற காரணம் குறித்தும், அவரது கோரிக்கைகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.