பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி -இருகரம் கூப்பிய ட்ரம்ப்

அமெரிக்காவில் நவ.,3ந்தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில் அதிபர் டிரம்பும் மற்றும் மனைவி மெலனியாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த அக்1ந்தேதி உறுதிசெய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டு நிலையிலும் டிரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததன் காரணமாக அவர்  ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் வந்தார்.அங்கிருந்தே அலுவலக பணிகளைக் கவனித்து வந்த டிரம்ப் கடந்த4 நாட்களுக்கு பின் அக்.,5ந்தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

உடல் நலம் குறித்து பல தகவல்கள் வெளியாகவே ட்ரம்பே தனது உடல்நலம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் நான் முற்றிலும் நலமாக இருப்பதாகவும், அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அதிபர் டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முடிவடைந்ததாக அக்.,10ந்தேதி  வெளியானது.இதனால் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என்று வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கான்லி தகவல் தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சைக்கு பின் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து பேசியதாவது:நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று டிரம்ப் பேசினார்.

 .

Kaliraj

Recent Posts

மதுரை சித்திரை திருவிழா 2024.! திக் விஜயத்தின் சிறப்புகளை தெரிஞ்சுக்கோங்க .!

மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…

10 mins ago

தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்… எந்தெந்த இடங்களில் தெரியுமா.?

Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…

17 mins ago

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஒட்டு.? சென்னை வாக்குசாவடியில் சலசலப்பு.!

Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…

55 mins ago

நண்பகல் வரையில் வாக்குப்பதிவு நிலவரம்… தமிழகத்தை முந்திய புதுச்சேரி.!

Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…

2 hours ago

ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம்!

ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…

2 hours ago

என்னப்பா அப்படியே இருக்கு! மெழுகு அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலை !!

 Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…

2 hours ago