திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை கோட்டாட்சியர் ஆய்வு….!!!

192

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை கோட்டாட்சியர் அவர்கள் ஆய்வு செய்துள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளை ஜல்லிக்கட்டு குழுவினர் 2-ம் தேதி துவங்கியுள்ளனர். இதனையடுத்து, கோட்டாட்சியர் அன்பழகன் தலைமையிலான குழுவினர் இதனை பார்வையிட்டு, மேலும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.