சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகும் ஹிந்தி எதிர்ப்பு ஹேஸ்டேக்!

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகும் ஹிந்தி எதிர்ப்பு ஹேஸ்டேக்!

இந்தி மொழி அல்லாத மாநிலங்களில் கட்டாயம் ஹிந்தி மொழியை படிக்க வேண்டும் என்று மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் இருந்து சமூக வலைத்தளங்களில் ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரம் நடக்கிறது. டுவீட்டரில் உலக அளவில் #stophindiimposition மற்றும் #tnagainsthindiimosition ஆகிய ஹேஸ்டேக்குகள் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றன.
புதியக் கல்விக்கொள்கையின் படி ஹிந்தி மொழி அல்லாத மாநிலங்கள் ஹிந்தி மொழியையும் கற்க வேண்டும் என்று கஸ்துரி ரங்கன் கமிட்டியானது மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தி மூன்றாது மொழியாக இடம் பெரும் என்று கூறுகிறார்கள்.

Join our channel google news Youtube