ஹத்ராஸ் வடு மறைவதற்குள் குஜராத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ஹத்ராஸ் வடு மறைவதற்குள் குஜராத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.

குஜராத்தின் பனஸ்காந்தா அடுத்த டீசாவில் என்ற பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியான 12 வயது சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்பதாக காணமல் போனார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அச்சிறுமி அப்பகுதியிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ’12 வயது சிறுமி முதலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார்.’ தெரிவித்துள்ளனர். தற்போது, ​​இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளி சிறுமியின் உறவினர் ஆவார்.  குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை சம்பவ நாளில் தன்னுடன் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.  அவர்  முதலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து  இதுகுறித்து எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கூறுகையில், ‘குஜராத்தில் பாரத மாதாவின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் விஷயத்தில் பிரதமர் மோடி ஏதாவது பேச வேண்டும் என்று நாங்கள் பலமுறை கூறினோம். ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை  என்றும், இப்போது குஜராத்தின் டான்டிவாடாவில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும்,  இது எந்த வளர்ச்சி? இங்கே சட்டம்ஒழுங்கு கெட்டுள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு… இவர்கள் தான் முதல் மூன்று இடங்கள்!

UPSC: நாடு முழுவதும் 2023-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதி தேர்வு முடிவுகளை வெளியிட்டது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்…

8 mins ago

லிங்கு சாமி சொன்ன கதை! என்னை விடுங்க என தப்பித்த கார்த்தி?

Karthi : பையா படத்தை தொடர்ந்து லிங்கு சாமி கூறிய கதையில் கார்த்தி நடிக்க மறுத்துள்ளார். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு…

23 mins ago

டீ போட போறீங்களா? அப்போ இந்த ஸ்டைல போடுங்க.. டேஸ்டா இருக்கும்..

Special tea-நீங்கள் போடும்  டீயின் மணம் , நிறம்  ,சுவை எல்லாம் சரியாக  வர இது போல செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: பால் =2 கப்…

27 mins ago

AI கேமரா…18 நிமிடங்களில் 100% சார்ஜ்…விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ.!

Motorola Edge 50 Pro 5G: அசத்தலான சலுகைகளுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட…

53 mins ago

உங்க பிரிட்ஜில இந்த பொருள் எல்லாம் இருந்தா.. உடனே எடுத்துருங்க..!

குளிர்சாதன பெட்டி -குளிர்சாதன பெட்டியில் எந்த பொருட்களை எல்லாம் வைக்கக்கூடாது என இப்பதிவில்  காணலாம் . குளிர்சாதன பெட்டி : அனைவரது இல்லங்களிலும் ஒரு அவசியமான பொருள்…

1 hour ago

ஷூட்டிங்-ல எம்.ஜி.ஆரை பற்றி கேவலமாக பேசிய சந்திரபாபு! பிரபலம் சொன்ன சீக்ரெட்!

M.G.Ramachandran : படப்பிடிப்பு தளத்தில் அந்த காலத்தில் எம்.ஜி.ஆரை பற்றி சந்திரபாபு திட்டி பேசியதால் படமே பாதியில் நின்றுள்ளது. எம்.ஜி.ஆர் ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டு இருந்த…

2 hours ago