டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு ! ஐதராபாத் அணிக்கு புவனேஸ்வர் குமார் கேப்டன்

இன்று நடைபெறும் 41-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் -சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றது.இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில்  டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  வீரர்கள் விவரம்: 

ஷேன் வாட்சன், ஃபுஃப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி(கேப்டன்), டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம் பெற்றனர்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி  வீரர்கள் விவரம்:

டேவிட் வார்னர், ஜானி பியர்ஸ்டோவ் , மனிஷ் பாண்டே, விஜய் ஷங்கர், ஷகிப் அல் ஹசன், யூசுப் பத்தான், தீபக் ஹூடா, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார் (கேப்டன்), சந்தீப் சர்மா, கே காலேல் அகமது ஆகியோர் இடம் பெற்றனர்.

Leave a Comment