5.6 C
London
Wednesday, December 8, 2021

ஷூட்டர் பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கிய பிரபல நடிகை டாப்ஸீ!

உலகிலேயே இவ்வளவு வயதாகியும் திறமையான ஷூட்டராக வலம் வருபவர் தான் பிரகாஷி டோமர் என அழைக்கப்படும் ஷூட்டர் பாட்டி. இவருக்கு தற்போது 82 வயது ஆகிறது. இவர் கூர்மையாக ஷூட் செய்யும் திறமை கொண்டவராம்.
இந்நிலையில் இந்த பாட்டியிடம் நடிகை டாப்ஸீ ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த கலக்கலான புகைப்படம்,

 

View this post on Instagram

 

Coz her blessings mean the world !!! #ChandroDaadi ❤️❤️❤️❤️ @shooterdadiofficial

A post shared by Taapsee Pannu (@taapsee) on

spot_imgspot_img

Hot Topics

Read More