இன்றைய (28.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க சாதகமான நாள். உத்தியோகத்தில் கடின உழைப்பிற்கு வெற்றி கிட்டும். உங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பண வரவு அதிகமாக இருக்கும். இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

ரிஷபம் : இன்றைய நாள் நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். அவநம்பிக்கையாகவும், அமைதியின்மையும் அதிகம் காணப்படும். உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை இருக்கும். மனைவியிடம் அன்பாக பேசுவீர்கள். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். தைரியமின்மை காரணமாக ஆரோக்கியம் சற்று குறைவாக இருக்கும்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு மிதமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் அதிக பணிகளை செய்வீர்கள். குடும்ப பிரச்சனை காரணமாக துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று பண வரவும் செலவும் இணைந்து காணப்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

கடகம் :இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றமான நாள். உத்தியோக இடத்தில் வெற்றி கிட்டும். உங்கள் மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் அமைதியான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி : இன்றைய நாள் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் மனைவியிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். உயர் அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம் : இன்று சகஜமான நகைச்சுவை பேச்சை கடைப்பிடிப்பதன் மூலம் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. கண் மற்றும் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் : இன்றைய நாள் உறுதி மற்றும் தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டை பெறுவீர்கள். காதலுக்கு உகந்த நாள். பணவரவு அதிகமானதாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைய நாளை வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தனுசு : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு ஏற்ற நாள். உத்தியோக வேலையில் எளிமையாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மகரம் : இன்று சில தடைகள் வந்தாலும் திட்டமிட்டு செயல்படுங்கள். உத்தியோக வேலையில் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் அமைதியான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்படலாம்.

மீனம் : இன்று வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் நிறைந்த நாள் என்பதால் இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உத்தியோக வேலையில் சுமுமாக வெற்றி காண்பீர்கள். உங்கள் மேல் நன்மதிப்பு அதிகரிக்கும். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். இன்று பண வரவு அளவுக்கு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

Recent Posts

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

33 minutes ago

இடைத்தேர்தல்: கேரளாவில் இரட்டை வெற்றியை காணும் காங்கிரஸ்!

கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…

37 minutes ago

கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி! 3 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தல்!

கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

1 hour ago

வயநாட்டில் வரலாற்று வெற்றி? ராகுல் காந்தி சாதனையை முறியடித்த பிரியங்கா காந்தி!

வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…

2 hours ago

ஒரு பக்கம் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை.. மறுபக்கம் உத்தவ் தாக்கரே மகன் பின்னடைவு! தேர்தல் நிலவரம் என்ன?

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

3 hours ago

மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…

3 hours ago