இன்று ஒரேநாளில் இருதினங்கள்!ஓன்று மகளீர் தினம் …இரண்டாவது ?
இன்று சர்வதேச சிறுநீரக தினமும், உலக மகளிர் தினமும் கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த வகையில் பெண்களுக்கான சிறுநீரக நலன் முக்கியத்துவம் பெறுகிறது.
சிறுநீரக கோளாறுகளால் அதிக அளவில் பெண்களே பாதிக்கப்படுவதாக சிறுநீரகவியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதன்படி, உலக அளவில், ஒழுங்கற்ற மாதவிடாய், குழந்தைப்பேறு இன்மை, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், மன அழுத்தம், உயர்ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் போன்ற பாதிப்புகள் பெண்களை தாக்குவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.