மிடுக்காக பயணம் செய்ய உதவும் புதிய டிரைம்ப் ராக்கெட் 3 ஆர்…!!! கலக்கப்போகும் புதிய மாடல்..!!!

Published by
Kaliraj
  • உலகிலேயே அதிக திறன் கொண்ட  இன்ஜின் கொண்ட பைக்காக அறிமுகமாகிறது டிரைம்ப் ராக்கெட் 3 ஆர்.
  • இந்த பைக் கம்பீரமான வாகன தோற்றத்தை தருவதாக கருதும் வாகன பிரியர்கள்.

இந்த டிரைம்ப் ராக்கெட் 3 ஆர் பைக் ஆனது 3 சிலீண்டரைக்கொண்டு 2,500 சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் 167 எச் பி பவரையும், 221 என் எம் டார்க் திறனையும் இந்த வண்டி கொடுக்கும், மேலும் இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் இனைக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் ஹைட்ராலிக் கிளச்,அலுமினியம் பிரேம்,டிஸ்க் பிரேக்,குரூஸ் கன்ரோல் சிஸ்டம்,ஹில் ஹோல்டு அசிஸ்டு, டி எப் டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இந்த வாகனத்தின் முக்கிய சிறப்பம்சம் ஆகும்.இந்த பைக் கரோசி ரெட், பாண்டம் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலையாக ரூ.18 இலட்சத்தை  கொண்டுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!

மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!

லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது  ரசிகர்களுக்கும் அணி…

7 minutes ago

ஈஷா மகாசிவராத்திரி – பக்தியின் மகாகும்பமேளா! சத்குருவைப் பாராட்டிய அமித்ஷா

கோவை :  ஆண்டுதோறும்  மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…

42 minutes ago

AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

8 hours ago

ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!

கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…

10 hours ago

கேமிங் பிரியர்களுக்காக தான் இது! iQoo Neo 10R சிறப்பு அம்சங்கள் முதல் விலை வரை!

டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…

11 hours ago

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

சென்னை :  எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…

12 hours ago