இன்றைய நாளின் (21.11.2021) ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  தேவையில்லாத உணர்வுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும்.  உங்களது உத்தியோக வேலையில் சற்று பணிச்சுமை அதிகமாக தெரியும். உங்கள் மனைவியிடம் அனுசரித்து பேசுங்கள். பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம் : இன்றைய தினத்தில் பொறுமையும் உறுதியும் அவசியம். உத்தியோக பணிகளில் சூழ்நிலையை கவனித்து செயல்படுங்கள். குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த முயல்வீர்கள். பணம் இன்று சற்று செலவாக நேரிடலாம். பதட்டத்தால் தலைவலி ஏற்படும்.

மிதுனம் : உங்களின் முயற்சியில் நீங்கள் வெற்றி பெறவில்லை என்று மனம் தளர வேண்டாம்.திட்டமிட்டு செயல்படுவது அவசியம். இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. தேவையில்லாத செலவினங்கள் ஏற்படலாம். ஆரோக்கியம் மிதமாக இருக்கும்.

கடகம் : இன்று நீங்கள் அதிக முயற்சிகள் செய்ய வேண்டும். இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தியோக பணிகள் அதிகமாக ஏற்படும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. உடல் ஆரோக்கியம் மிதமாக இருக்கும்.

சிம்மம் : இன்று ஆற்றல் மிகுந்து முயற்சிகள் செய்தாலும் வெற்றி கிடைக்காவிட்டால் மனம் தளர வேண்டாம். உங்களது உத்தியோக வேலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பணவரவு சற்று குறைவாக இருக்கும். தலைவலி அல்லது பல்வலி தொடர்பான பிரச்சனை ஏற்படலாம்.

கன்னி : இன்று சில தடைகளுக்கு பிறகு நற்பலன்கள் கிடைக்கும். வேலைகளில் பொறுமையை கடைபிடியுங்கள். குடும்பத்தில் சற்று மகிழ்ச்சி குறைந்து காணப்படும். இன்றைய நாளில் வரவும் செலவும் கலந்து உங்களுக்கு அமையும். ஆரோக்கியம் மிதமாக காணப்படும்.

துலாம் : இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும். முக்கிய முடிவுகளை நாளைக்கு தள்ளி வையுங்கள். உத்தியோக வேலை இன்று சிறப்பாக அமையாது. பணவரவு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். பண பரிவர்த்தனையின் போது சற்று கூடுதல் கவனம் தேவை. உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். பணியில் சில இறுக்கங்கள் ஏற்பட்டாலும் திறமை மற்றும் உறுதியால் வெற்றி பெறலாம். இன்று குடும்பத்தார்களிடம் பொறுத்து செல்வது நல்லது. பணவரவு குறைவாக ஏற்படும்.தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம்.

தனுசு : இன்று நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்து அமைவதால் முக்கிய முடிவுகளை நாளைக்கு தள்ளி வையுங்கள். உத்தியோக வேலை காரணமாக பயணங்கள் ஏற்படும். பணவரவுகள் சற்று குறைவாகவே இன்று ஏற்படும்.  உடல் ஆரோக்கியம் மிதமாக இருக்கும்.

மகரம் : இன்று திட்டமிட்டு செயலாற்றுவது அவசியம். உத்தியோக பணிகளில் தவறுகள் ஏற்படாமல் இருக்க அதிக கவனத்துடன் செயல்படுங்கள். குடும்பத்தில் சில சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வரவிற்கேற்ற செலவு என்ற விதத்தில் இன்று அமையும். உங்கள் துணையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காத காரணத்தால் செலவு செய்ய நேரிடும்.

கும்பம் : இன்று சுமாரான நாளாகவே அமையும். பொறுப்புகள் அதிகரிக்க நேரிடும். நேர்மறை எண்ணங்களோடு செயல்படுங்கள். எதிர்காலத்தை நினைத்து அதிகம் யோசித்து குழப்பம் கொள்ள வேண்டாம். பங்கு வர்த்தனையில் பணவரவுகள் ஏற்படும். செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு.

மீனம் : இன்று நீங்கள் கவலையோடு காணப்படுவீர்கள். உத்தியோக வேலைகளில் உங்களுக்கு கீழ் பணிபுரியும் நபர்களுடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி சற்று குறைவாக இருக்கும். பணவரவு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

Published by
Sharmi

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

5 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

16 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

21 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

21 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

21 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

22 hours ago