பூண்டின் புதுமையான மருத்துவ குணங்கள்…!!!

Default Image

பூண்டு நமது சமையல்களில் மட்டும் தான் பயன்படுகிறது என்று இல்லை. இது நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தருகிறது. இது நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.

  • நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கிறது.
  • சிறுநீர்ப்பாதை தொற்று நோய் தடுக்கிறது.
  • எடை கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது.
  • மூட்டு வலியில்  இருந்து விடுதலை தருகிறது.
  • செரிமானத்திற்கு உதவுகிறது.
  • உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கிறது.
  • ஒவ்வாமை வராமல் தடுக்கிறது.
  • புற்றுநோய் செல்களை தடுக்கிறது.
  • கொழுப்பின் அளவை குறைக்கிறது.
  • இரத்த சர்க்கரையை குறைக்கிறது மற்றும் ஒழுங்குபடுத்துகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்