தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 16ம் தேதி, தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.75 மட்டுமே என அறிவித்துள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கம்.
வரும் செப்டம்பர் 16ம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சினிமாவுக்கு வாழ்வு தரும் தியேட்டர்களின் கட்டணத்தை குறைக்க திரையரங்கங்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் 16ம் தேதி, தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு, அந்த நாளில் நாடு முழுவதும் உள்ள மல்டி பிளக்ஸ்களின், சுமார் 4000 ஸ்க்ரீன்களுக்கு டிக்கெட் கட்டணமாக 75 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும்.
இதையும் படியுங்களேன்- கவர்ச்சி காட்டி அத கட் பண்றது நியாயமே இல்லைங்க.! கடுப்பான ரசிகர்கள்.. கிரண் செய்த சேட்டை வேலை…
“PVR, INOX, Cinepolis உள்ளிட்ட பல்வேறு திரையரங்கு நிறுவனங்கள், இந்த முன்னெடுப்பில் பங்கேற்கின்றன எனவும் இந்திய மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, செப்டம்பர் 15-ஆம் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் வெளியாகும் நிலையில், அடுத்த நாளில் தியேட்டர்களின் டிக்கெட் கட்டணமாக 75 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுவதால் அனைவரும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…