‘மாஸ்டர்’ படத்தின் ‘ஒரு குட்டிக் கதை’ பாடல் உலகளவில் அதிகம் பேர் பார்த்த பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் மாஸ்டர் இந்தபடத்தில் அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டிக் கதை’ என்ற தலைப்பிலான பாடலை, காதலர் தினத்தன்று மாலை 5 மணிக்கு படக்குழுவால் வெளியிடப்பட்டது.
இந்த பாடலானது ரசிகர்களுக்கு அட்வைஸ் பாணியில் பாடலின் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியிருந்தார். பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடல் வெளியாகிய 24 மணி நேரத்தில் உலகளவில் அதிகம் பேர் பார்த்த வீடியோக்கள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.இந்தச் சாதனையால் படக்குழு மகிழ்ச்சியடைந்து உள்ளது .இதுவரை யூ-டியூப் பக்கத்தில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்தது மட்டுமன்றி 1 மில்லியன் லைக்குகளை குவித்து உள்ளது குட்டிக்கதை. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…