IND vs ENG :டெஸ்டில் சச்சினின் மகன் அர்ஜூன்…!!

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனை லண்டன் லார்ட்ஸ் மைதான நிர்வாகம் பாரட்டியுள்ளது
சச்சின் மகன் அர்ஜூன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் ஆல் ரவுண்டரான இவர் இலங்கையில் நடந்த தொடரில் பங்கேற்றார் அதில் முதல் , இரண்டு இன்னிங்சில் தலா ஒரு விக்கெட் எடுத்தார் பேட்டிங்கில் டக் அவுட் ஆனார்.
ஒரு நாள் தொடரில் விளையாடத இவர் பயிற்சி பெற லண்டன் எம்சிசிக்கு சென்றார்.அங்கு லார்ட்ஸ் மைதனத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடந்து வந்தது.
???? Arjun Tendulkar!
Not only has he been training with @MCCYC4L recently & but he has also been lending a helping hand to our Groundstaff!#ENGvIND#LoveLords pic.twitter.com/PVo2iiLCcv
— Lord's Cricket Ground (@HomeOfCricket) August 10, 2018
போட்டி நடந்து கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட்டதால் ஆடுகளத்தை மூடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர் அவர்களுடன் அர்ஜூனும் இணைந்து செயல்பட்டார்.இதனால் அவருக்கு லார்ட்ஸ் மைதன நிர்வாகம் பாரட்டையும், வாழ்த்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024