செய்த தவறை ஒப்புக்கொண்ட முருகதாஸ் : இனி அதை செய்ய மாட்டேன்

Default Image
தமிழ், தெலுங்கு தாண்டி இந்தியாவே வியந்து பார்க்கும் இயக்குனர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் அடுத்த வாரம் ஸ்பைடர் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, மலையாளம், அரபிக் மொழிகளில் எல்லாம் டப் செய்யப்பட்டு ரிலிஸாகவுள்ளதாம்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்த பேட்டியில் ‘உங்கள் படங்களில் ஹீரோயின்கள் கஜினி தவிர மற்றதில் வெளும் கிளாமருக்காக மட்டும் தான் வருவது போல் உள்ளதே?’ என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ‘கண்டிப்பாக இதை நானே பல நாட்கள் யோசித்துள்ளேன், வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை, இனி என் படங்களில் எப்படியாவது கதாநாயகிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது போல் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்