2018_ ஆம் ஆண்டின் சிறந்த பைக்….அதிக விற்பனையில் முதலிடம்…!!

29

கடந்த 2018_ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக பைக் விற்பனை பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஸ்கூட்டர் சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது இந்திய சந்தையில் வாகனத்தின் புதிய புதிய வடிவமைப்பிலான ஸ்டைலிஷான ஸ்கூட்டர் மாடல்கள் ஒவ்வொரு இளைய தலைமுறையினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுளள்து.

இந்நிலையில் 2018_ஆம் ஆண்டுளில் அனைவரையும் கவர்ந்த வாகனத்தின் பட்டியல் வெளியாகியுள்ளது.அந்த வரிசையில் இளைய தலைமுறையினரை கவர்ந்த 10 பைக்_களின் பெயர் பட்டியல் வரிசை படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் முதல் வரிசையில் இருக்கும் பைக் ஹோண்டா ஆக்டிவா ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் மிகவும் பிரசத்தி பெற்ற மாடலாக விளங்கி இந்தியாவின் நெ.1 டூ-வீலர் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 30,93,481  ஆக்டிவா விற்பனையாகியுள்ளது. இந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை ரூ.56,621 முதல் ரூ.58,486 ஆகும்.